நிலா நிலா வா
நிலா நிலா வா வா!
நில்லாமல் ஓடி வா!!
மலை மேல் ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!!
நிலா நிலா வா வா!!
நிலா நிலா வா
நிலா நிலா வா வா!
நில்லாமல் ஓடி வா!!
மலை மேல் ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!!
நிலா நிலா வா வா!!
ஆனை ஆனை
ஆனை ஆனை அரசர் ஆனை!
அரசனும் அரசியும் ஏறும் ஆனை!!
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை!
காவேரி நீரை கலக்கும் ஆனை!
கலக்கி கலக்கி குடிக்கும் ஆனை!!
குட்டி ஆனைக்கி கொம்பு முளைச்சிதாம்!
பட்டணம் போக எல்லோரும் வாங்க!!
கை வீசு
கை வீசம்மா கை வீசு!
கடைக்கு போகலாம் கை வீசு!!
மிட்டாய் வாங்கலாம் கை வீசு!
மெதுவாய் தின்னலாம் கை வீசு!!