Skip to main content

Kaiveeshamma kaiveeshi (To swing hands)

கை வீசு

 

கை வீசம்மா கை வீசு!

கடைக்கு போகலாம் கை வீசு!!

மிட்டாய் வாங்கலாம் கை வீசு!

மெதுவாய் தின்னலாம் கை வீசு!!