ஆனை ஆனை ஆனை ஆனை அரசர் ஆனை! அரசனும் அரசியும் ஏறும் ஆனை!! கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை! காவேரி நீரை கலக்கும் ஆனை! கலக்கி கலக்கி குடிக்கும் ஆனை!! குட்டி ஆனைக்கி கொம்பு முளைச்சிதாம்! பட்டணம் போக எல்லோரும் வாங்க!!