Skip to main content

Nila Nila Va (Moon Moon, Come)

நிலா நிலா வா

 

நிலா நிலா வா வா!

நில்லாமல் ஓடி  வா!!

மலை மேல் ஏறி வா!

மல்லிகைப்பூ கொண்டு வா!!

நிலா நிலா வா வா!!